×

கொரோனாவுக்கு இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம்: பிரிட்டன் அறிவிப்பு..!

டெல்லி: கொரோனாவுக்கு இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பிரிட்டன் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்திய தடுப்பூசி சான்றிதழுக்கு அங்கீகாரம் தர ஒன்றிய அரசு வலியுறுத்தி வந்த நிலையில் பிரிட்டன் அறிவித்துள்ளது. பிரிட்டனில், கொரோனா தடுப்பூசிக்கான புதிய விதிமுறைகள் அக்டோபர் 4 முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : India ,UK , India, CoviShield Vaccine, UK, Announcement
× RELATED இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதராக கேமரூன் நியமனம்