காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூர் வரும் பல்லவன் விரைவு ரயில் இன்று வழக்கம் போல் இயக்கப்படும்

சென்னை: காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூர் வரும் பல்லவன் விரைவு ரயில் இன்று வழக்கம் போல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் வகையில் வைகை விரைவில் ரயிலும் இன்று வழக்கம் போல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகை, பல்லவன் விரைவு ரயில்கள் இன்றும் வரும் 29ம் தேதியும் பழைய அட்டவணைப்படியே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories:

More