கோடநாடு கொலை வழக்கின் விசாரணைக்கு மனோஜ்குமார், சந்தோஷ் சாமி ஆகியோர் நேரில் ஆஜர்

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணைக்கு மனோஜ்குமார், சந்தோஷ் சாமி ஆகியோர் நேரில் ஆஜராகியுள்ளனர். தனிப்படை சம்மன் அனுப்பியதையடுத்து உதகையில் உள்ள பழைய எஸ்.பி. அலுவலகத்தில் 2 பேரும் ஆஜராகியுள்ளார்.

Related Stories:

More