×

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள 'வலிமை'திரைப்படம் பொங்கலுக்கு வெளியீடு

சென்னை: எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வலிமை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தார்.


Tags : H. Ajitkumar ,Vinod ,Pongal , Ajith Kumar starrer 'Valimai' directed by H. Vinod has been released for Pongal
× RELATED சூரத் தொகுதியில் சுயேச்சை...