டெல்லியில் இருந்து 4 நாள்கள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: டெல்லியில் இருந்து 4 நாள்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா புறப்பட்டுள்ளார். அமெரிக்கா-வின் பிரபல தொழில் நிறுவ தலைவர்களை நாளை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச உள்ளார்.

Related Stories:

More
>