×

தஞ்சை மாநகராட்சி இடத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஓட்டல் உள்பட 10 கடைக்கு சீல் வைப்பு

தஞ்சை மாநகராட்சி இடத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஓட்டல் உள்பட 10 கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளாக அனுமதியின்றி செயல்பட்ட தேவர்ஸ் ஓட்டல் மற்றும் கடைகளுக்கு மாநகராட்சி சீல்வைத்துள்ளது.


Tags : Tangjai Municipal Place , Sealing of 10 shops including a hotel which was operating without permission at the Tanjore Corporation premises
× RELATED நடுரோட்டில் டான்ஸ் ஆடி பஸ்சுக்கு கிக் கொடுத்த போதை ஆசாமி கால் உடைந்தது