×

தமிழகத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 13 செ.மீ. மழை பதிவு

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வாணியம்பாடி, செய்யாறில் தலா 11 செ.மீ., சென்னை டிஜிபி அலுவலக பகுதியில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Tags : Tamil Nadu ,Tiruvandalayan district ,Kalasapan , Tamil Nadu, rain, registration
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...