வேலூர் மாவட்டத்தில் உள்ள 14 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 13 இடங்களில் அதிமுக போட்டி

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ள 14 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 13 இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒரே ஒரு மாவட்ட கவுன்சிலர் இடத்தை பாஜகவுக்கு அதிமுக தந்துள்ளது.

Related Stories:

More
>