கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர்திறப்பு 10,163 கனஅடி

தருமபுரி: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர்திறப்பு 10,239 கனஅடியில் இருந்து 10,163 கனஅடியாக குறைந்தது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 9,463 கனஅடி, கபினி அணையில் இருந்து 700 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

Related Stories:

More