நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

சென்னை: நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு தேவை இல்லையென்று நீதிபதி ஏ.கே.ராஜன் குழு தெரிவித்துள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும் எனவும் கூறினார்.

Related Stories:

>