மாநிலங்களவை பாஜக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ.செல்வகணபதி அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்.!

புதுச்சேரி: மாநிலங்களவை பாஜக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ.செல்வகணபதி அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக இடையே இழுபறி நீடித்து வந்த நிலையில் வேட்பாளரை பாஜக அறிவிக்கிறது. பாஜகவின் அழுத்தத்துக்கு பணிந்தது ஆளும் கூட்டணிக்கும் தலைமை வகிக்கும் என்.ஆர்.காங்கிரஸ். நேற்றுவரை பாஜகவுக்கு மாநிலங்களவை இடத்தை விட்டுத்தர மருத்துவந்த முதல்வர் ரங்கசாமி நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: