ஐநா கூட்டத்தில் பிரதமர் மோடி பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் பற்றி பேசுவார்: வெளியுறவுத்துறை செயலாளர் தகவல்

டெல்லி: ஐநா கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றும் போது பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் பற்றி வலியுறுத்துவார் என வெளியுறவுத்துறை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 75-வது சுதந்திர தினமும் ஐநாவின் 75-ம் ஆண்டு விழாவும் ஒரே ஆண்டில் கொண்டாடப்பட உள்ளன எனவும் கூறினார்.

Related Stories:

More
>