இனிவரும் காலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா 3 மாதத்திற்குள் அழிக்கப்படும்: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தகவல்

மதுரை: இனிவரும் காலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா 3 மாதத்திற்குள் அழிக்க்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இனி பறிமுதல் செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் காவல் நிலையங்களில் வைக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளது. ஒரு துறையின் மீது குற்றம் சுமத்தப்படும் போது அந்தத் துறை நேர்மையுடன் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More
>