ஜம்மு-காஷ்மீர் உதம்பூர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் உதம்பூர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த 2 விமானிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பாதுகாப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>