புதுச்சேரியில் ராஜ்ய சபா எம்.பி. சீட் யாருக்கு என இழுபறி நீடிக்கும் நிலையில் ஆளுநருடன் முதல்வர் ரங்கசாமி சந்திப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ராஜ்ய சபா எம்.பி. சீட் யாருக்கு என இழுபறி நீடிக்கும் நிலையில் ஆளுநருடன் முதல்வர் சந்தித்துள்ளார். நாளையுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைய உள்ள நிலையில் ஆளுநர் தமிழிசையுடன் முதல்வர் ரங்கசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

Related Stories: