நாகை நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.: ஈபிஎஸ்

சென்னை: நாகை நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கடல்நீர் உட்புகுந்து பாதிப்புகள் அதிகரிக்கக் கூடும் என அப்பகுதி மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>