வேலூர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கான திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் துரைமுருகன்

வேலூர்: வேலூர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கான திமுக வேட்பாளர் பட்டியலை துரைமுருகன் வெளியிட்டுள்ளார். சேகர், கலைவாணி, சுலோச்சனா, கவிதாசுதாசேகர், அசோக்குமார், கிருஷ்ணமூர்த்தி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>