மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் 5 மாணவிகளுக்கு கொரோனா தொற்று

மதுரை: மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் 5 மாணவிகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 2 மாணவிகள் தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

More
>