மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த தலைமைச்செயலக ஊழியர் கைது

சென்னை: மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த தலைமைச்செயலக ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சூளைமேட்டில் பாலகிருஷ்ணன் தற்கொலை செய்த விவகாரத்தில் கொடுங்கையூர் சேர்ந்த பரமசிவம் கைதாகி உள்ளார்.

Related Stories:

More
>