நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் அளிக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தை செயல்படுத்த குழு அமைத்தது தமிழக அரசு

சென்னை: நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் அளிக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு குழு அமைத்துள்ளது. வருவாய்த்துறை செயலாளர் தலைமையில் குழு ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை செயலாளர் கோபால் குழு அமைத்தார். மேலும் குழுவின் துணைத்தலைவராக ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>