தமிழ்நாடு கூடைப்பந்து வரலாற்றில் புதிய சாதனை: ஒரே நேரத்தில் இந்திய சீனியர் அணிக்கு 3 பேர் தேர்வு

சென்னை: தமிழ்நாடு கூடைப்பந்து வரலாற்றிலேயே முதன்முறையாக 3 வீராங்கனைகள், ஒரே ன்னேரத்தில் இந்திய சீனியர் அணியில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். நாகபட்டினத்தை சேர்ந்த சத்யா, புஷ்பா சகோதரிகளுடன், சென்னையை சேர்ந்த நிஷாந்தியும் ஜோர்டானியில் நடைபெறும் ஆசியாக் கோப்பை சாம்பியன் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>