கொடநாடு பங்களா கணினி ஆபரேட்டர் தினேஷ் மரணம் தொடர்பாக அவரது தந்தை போஜனிடம் உதகை டி.எஸ்.பி. விசாரணை

உதகை: கொடநாடு பங்களா கணினி ஆபரேட்டர் தினேஷ் மரணம் தொடர்பாக அவரது தந்தை போஜனிடம் தனிப்படையை சேர்ந்த உதகை டி.எஸ்.பி. விசாரணையை தொடங்கியுள்ளார். 2017 கொடநாடு கொலை, கொள்ளை நடந்த 2 மாதத்தில் கோத்தகிரி வீட்டில் தினேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தினேஷ்குமார் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது பற்றி சுமார் 2 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது.

Related Stories:

>