ஐபிஎல் 2021: கொல்கத்தா அணிக்கு 93 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி

துபாய்: ஐபிஎல் 2021: கொல்கத்தா அணிக்கு 93 ரன்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் களமிறங்கிய 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களமிறங்க உள்ளது.

Related Stories:

More
>