மேற்கு வங்க பாஜக தலைவராக சுகந்தா மஜும்தர் நியமனம்

டெல்லி: மேற்கு வங்க பாஜக தலைவராக சுகந்தா மஜும்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க பாஜக தலைவராக இருந்த திலீப்கோஷ் பாஜக தேசிய துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: