நடிகை லீனா மரியா பாலுக்கு செப்.27 வரை சிறை

டெல்லி: ரூ.200 கோடி மோசடி வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகர் மனைவி லீனா மரியாவை 27-ம் தேதி வரை சிறையிலடைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரன்பாக்சி மருந்து நிறுவன அதிபர் ஷிவிந்தர் சிங் மனைவி அதிதி சிங்கிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. மோசடி தொடர்பாக நடிகை லீனா மரியாவை செப்.6-ம் தேதி டெல்லி போலீஸ் கைது செய்தது.

Related Stories: