ஆபாச படங்கள் தயாரித்து வெளியிட்ட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு ஜாமின்..!!

மும்பை: ஆபாச படம் தயாரித்த குற்றச்சாட்டில் கைதான இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு ஜாமின் வழங்கப்பட்டிருக்கிறது. ராஜ் குந்த்ரா உள்பட 4 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மும்பை நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் வெளியிட்டதாக ராஜ் குந்த்ரா உள்பட 11 பேர் கைதாகினர்.

Related Stories: