அக். முதல் இந்தியா மீண்டும் கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்!: ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்..!!

டெல்லி: வருகின்ற அக்டோபர் முதல் இந்தியா மீண்டும் கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய துவங்கும் என்று ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளது.  உபரியாக உள்ள கொரோனா தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். அடுத்த மாதம் 30 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: