மஜக நிர்வாகி வசீம் அக்ரம் கொலை வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்தது போலீஸ்..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மஜக நிர்வாகி வசீம் அக்ரம் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆயுதங்களை சப்ளை செய்த விவகாரத்தில் கணேஷ் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>