சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் குளிர்பானம் குடித்த சிறுவனுக்கு உடல்நிலை பாதிப்பு..!!

சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் குளிர்பானம் குடித்த சிறுவனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வீட்டின் அருகே உள்ள கடையில் குளிர்பானம் வாங்கி குடித்த சிறுவன் ரத்த வாந்தி எடுத்ததாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவன் சென்னை ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.

Related Stories:

More