முதல்வர் ஜெகன்மோகனுக்கு ரூ18 லட்சத்தில் லட்டு

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் புகழ்பெற்ற பாலபூர் விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி உற்சவத்தில் வைக்கப்பட்ட லட்டு ரூ.18.9 லட்சத்திற்கு ஏலம் போனது. இதை எம்எல்ஏ ரமேஷ்யாதவ் என்பவர் ஏலம் எடுத்தார். இந்த லட்டை முதல்வர் ஜெகன்மோகனுக்கு கொடுக்க உள்ளதாக அவர் கூறினார்.

Related Stories: