கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கவில்லை..தேவைக்கேற்ப !: மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம்..!!

சென்னை: கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கவில்லை என மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். தேவைக்கேற்ப ஒவ்வொரு இடங்களிலும் பரிசோதனைகளை அதிகரித்துக்கொண்டு தான் இருக்கின்றோம். ஒன்றிய அரசிடம் இருந்து குறைந்த அளவு தடுப்பூசி கிடைத்ததால் 2ம் கட்ட மெகா முகாமில் எண்ணிக்கை குறைந்தது என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>