மஜக நிர்வாகி வசீம் அக்ரம் கொலை வழக்கில் சரணடைந்த 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மஜக நிர்வாகி கொலை வழக்கில் சரணடைந்த 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தஞ்சை நீதிமன்றத்தில் சரணடைந்த 6 பேரை அழைத்து வந்து வாணியம்பாடி நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பிரவீன்குமார், அஜய், அகஸ்டின், சத்தியசீலன், முனீஸ்வரன், செல்வகுமார் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். 

Related Stories: