தன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யுங்கள்!: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் ஐகோர்ட்டில் மனு..!!

சென்னை: தன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யுமாறு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2017ல் நாஞ்சில் முருகேசன் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது.

Related Stories: