×

சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் இண்டர்சிட்டி ரயில் புறப்பாடு தாமதம்!: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் இண்டர்சிட்டி ரயில் புறப்பாடு தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படுவதற்கு பதில் 3.45 மணிக்கு ரயில் புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது.


Tags : Chennai Central ,Coe , Chennai Central, Coimbatore, Rail, Southern Railway
× RELATED கோவைக்கு வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்!!