மன்னார்குடி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் லாரி மோதி உயிரிழப்பு..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மன்னார்குடி வ.உ.சி. சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் பைக்கிலிருந்து விழுந்த பெண் லாரி மோதி பலியானார். உள்ளிக்கோட்டையை சேர்ந்த சத்யா தனது கணவருடன் பைக்கில் சென்ற போது சாலை பள்ளத்தில் தவறி விழுந்தார். எதிரே வந்த லாரி மீது மோதுவதை தவிர்க்க மழைநீர் தேங்கிய பள்ளத்தில் பைக்கை விட்டதால் விபத்து நேரிட்டது

Related Stories:

More