எனது ரோல்ஸ் ராய்ஸ் கார் 40 ஆண்டு பழமையானது; அதன் விலை ரூ.5 லட்சம் மட்டுமே!: கே.சி.வீரமணி விளக்கம்

சென்னை: என்னிடம் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் 40 ஆண்டு பழமையானது; அதன் விலை ரூ.5 லட்சம் மட்டுமே என்று கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். நான் ஆடம்பரத்தை விரும்பாதவன்; கட்டி கட்டியாக தங்கம், வைரம் எனக்கு எதிர்க்கு?. நான் 7வது படிக்கும் போதே எனக்கு பென்ஸ் காரை தந்தை வாங்கி தந்துள்ளார் என்று கே.சி.வீரமணி விளக்கம் அளித்துள்ளார். வீடு கட்டுவதற்காக மணல் வாங்கி வைத்துள்ளதாகவும், அதற்கு அரசின் ரசீது இருப்பதாகவும் அவர் பதிலளித்துள்ளார்.

Related Stories:

More