புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் நியமன எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உரிமை இல்லை!: சட்டப்பேரவை செயலாளர் முனுசாமி பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் நியமன எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உரிமை இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புதுச்சேரி சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய  அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்; 3 நியமன எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

Related Stories:

More
>