புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுடன் முதலமைச்சர் ரங்கசாமி சந்திப்பு..!!

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுடன் முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்து பேசினார். புதுச்சேரியில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் இதுவரை கூட்டணி கட்சி சார்பில் யாரும் அறிவிக்கப்படாத நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

Related Stories: