திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும்!: அமைச்சர் சா.மு.நாசர் உறுதி

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும் என அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். சென்னை ஆவடியில் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணியை துவங்கி வைத்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சா.மு.நாசர் இதனை தெரிவித்தார்.

Related Stories:

>