பஞ்சாபில் இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்கிறார் சரண்ஜித்சிங் சன்னி

பஞ்சாப்: பஞ்சாபில் இன்று காலை 11 மணிக்கு சரண்ஜித்சிங் சன்னி முதலமைச்சராக பதவியேற்கிறார். 2 பேருக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்படும் என்று காங்கிரஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Stories:

>