கோவை குற்றாலத்தில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

கோவை: கோவை குற்றாலத்தில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் அல்லது ஆர்டிபிசிஆர் சோதனை சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: