திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மழையால் வீடு இடிந்ததில் மூதாட்டி உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மழையால் வீடு இடிந்ததில் மூதாட்டி உயிரிழந்துள்ளார். கனமழையால் ஆரணி அருகே தச்சூரில் தொகுப்பு வீடு இடிந்ததில் மூதாட்டி சின்னபாப்பா உயிரிழந்துள்ளார்.

Related Stories: