திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தொடர்ந்து 16-வது மாதமாக தடை .!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தொடர்ந்து 16-வது மாதமாக தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களில் மலை சுற்றும் பாதையில் 14 கிலோ மீட்டர் கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

Related Stories:

More
>