×

ஐபிஎல் 2021: மும்பை அணிக்கு 157 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

துபாய்: ஐபிஎல் 2021: மும்பை அணிக்கு 157 ரன்களை வெற்றி இலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ருத்ராஜ் கெய்க்வாட்(88), ரவீந்திர ஜடேஜா(26/33) ரன்கள் எடுத்தனர்



Tags : IPL 2021 ,Chennai Super Kings ,Mumbai team , IPL 2021: Chennai Super Kings set a target of 157 for Mumbai
× RELATED சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிப்பு!