ஐபிஎல் 2021: மும்பை அணிக்கு 157 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

துபாய்: ஐபிஎல் 2021: மும்பை அணிக்கு 157 ரன்களை வெற்றி இலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ருத்ராஜ் கெய்க்வாட்(88), ரவீந்திர ஜடேஜா(26/33) ரன்கள் எடுத்தனர்

Related Stories:

>