திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் அனைத்து மாநில பக்தர்களுக்கும் இலவச சுவாமி தரிசன டிக்கெட்: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் அனைத்து மாநில பக்தர்களுக்கும் இலவச சுவாமி தரிசன டிக்கெட் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இரவு 11.30 மணி வரை பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

Related Stories:

More