×

ஐபிஎல் 2021: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பேட்டிங் தேர்வு

ஐபிஎல் 2021: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து சென்னை அணி முதலில் களமிறங்க உள்ளது.


Tags : IPL 2021 ,Chennai team ,Mumbai , IPL 2021: Chennai batting selection in the match against Mumbai
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்வு..!!