பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு...

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னியை காங்கிரஸ் அறிவித்தது. பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related Stories:

>