மாநில அரசின் உரிமையை ஒன்றிய அரசு தட்டி பறிக்கிறது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

மதுரை: பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு ஒன்றிய அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது. மாநில அரசின் உரிமையை ஒன்றிய அரசு தட்டி பறிக்கிறது என்று மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டியளித்துள்ளார்.

Related Stories: