சென்னை ஏழுகிணறு பகுதியில் மாஸ்க் அணியாமல் வந்ததற்கு அபராதம்: தலைமைக் காவலர் மீது தாக்குதல்

சென்னை: சென்னை ஏழுகிணறு பகுதியில் மாஸ்க் அணியாமல் வந்ததற்கு அபராதம் விதித்த தலைமைக் காவலர் மீது தாக்குதல் நடத்தினர். உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் உடன் தலைமைக் காவலர் உதயகுமார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார். வாகனச் சோதனையின் போது முகக்கவசம் அணியும் வந்த பீகாரைச் சேர்ந்த முகமது அப்துல்லா மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories:

More